புற்றுநோய்க்கு எளிய மூலிகை மருத்துவம்
ஜட்ஜ் வி.பலராமய்யா அவர்களின் எளிய அனுபவ மூலிகை மருத்துவம்
புற்று நோயின் ஆரம்ப நிலை அல்லது முதிர்ச்சி அடையாத குணமாகும் நேரங்களில் இந்த மூலிகை மருந்துகளை தைரியமாக பயன்படுத்தலாம். படத்தில் குறிப்பிட்டபடி பால், மிளகு, ஒளஷத(மூலிகை) எண்ணிக்கை சரியாக இருக்க வேண்டும், ஆரம்பத்தில் ஒருவேளை மருந்தை ஆரம்பித்து உடலில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து இரண்டுவேளையாக மருந்தை எடுக்கலாம். நோயாளி மருந்து சாப்பிடும் நேரம் உடல் உஷ்ணம் ஆனால் பாலை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.
முதிர்ச்சி அடைந்த புற்றுநோய் கட்டிகள் அல்லது புற்றுப்புண்கள் ஒளஷதி (மூலிகை) மருந்துகளால் எளிதில் குணப்படுத்த இயலாது எனவே பாஷாண உபரச வேதியியல் சித்த மருந்துகளை சம்பந்தப்பட்ட மருத்துவர் அறிவுரை படி எடுக்கலாம்.
No comments:
Post a Comment