Friday, 31 May 2019

கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒருநாள்

கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒருநாள் 







SUMMER TOUR -இல் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு சென்றிருந்தேன், காலை 6.30 AM க்கு கங்கை கொண்ட சோழபுரத்தை தாண்டி வண்டி திருவீழி மிழலைக்கு விரைந்தது அப்போதே PLAN செய்து விட்டேன் RETURN வருகையில் கங்கை கொண்ட சோழபுரத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று.   

RETURN வருகையில் கங்கை கொண்ட சோழபுரத்தை அடைந்த போது மணி 1.30 PM மதிய உணவு கங்கை கொண்ட சோழபுரத்தின் மதில் சுவர் நிழலிலேயே முடிந்தது, அந்த சித்திரை மாத வெயிலிலும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் கையில் CAMERA, MOBILE PHONE என PHOTO களும், SELFI களும் ஆக எடுத்துக்கொண்டிருந்தனர். இறைவன் நடை திறக்க 4 மணி ஆகும். அந்த இடைவெளி நேர அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படிப்பவர்களும் சரி பார்ப்பவர்களும் சரி உங்கள் வாழ்நாளில் ஒரு நாளாவது கங்கை கொண்ட சோழபுரத்திற்க்கு சென்று வாருங்கள். அதன் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை நேரில் சென்று பார்த்தால் மட்டுமே தெரியும்.





 நுழைவுவாயில் துவார பாலகர் 




TEMPLE ENTRANCE  


கொடிமரம்  

பலிபீடம்  

கங்கை கொண்ட சோழபுரம் பெரிய நந்தி  




இந்த சிங்கத்தின் வாயிற்க்குள் சென்றால் கிணற்றின் அடிவாரம் நீர்பரப்பிற்க்கு செல்லலாம் 












காமபிட்சாடனார்  


கஜலக்ஷ்மி  















லிங்கோற்பவர் 








கங்கை கொண்ட சோழபுரத்தின் பிரம்மாண்டத்தில் நான் சிறிய எறும்பாகி விட்டேன் 


















காலபைரவர் 





உச்சியில் ஒரு மோகினி 


நன்றி 
தொடரும் 





No comments:

Post a Comment

ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...