தஞ்சாவூர் பிரதோஷம்
கடந்த 18/3/2019 திங்கள் கிழமை பிரதோஷத்திற்க்கு என் அப்பா அம்மா மற்றும் குடும்ப நண்பர்களுடன் தஞ்சாவூர், வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், வடலூர் TOUR சென்றிருந்தனர். அந்த பயணத்தில் எடுக்கப்பட்ட PHOTOS உடன் ஒரு சிறிய பதிவு.
உலகெலாம் அறிந்து ஓதற்க்கு அறிய நடராஜர் உறையும் இடம் அம்பலம், சிதம்பரம் கோவிலின் கிழக்கு கோபுர வாசல்
ஆதிமூலநாதர், பார்வதி தேவி சந்நிதிக்கு பின்புறம் இருக்கும் கற்பக விருட்சம் SCULPTURE
தேவி சிவகாம சௌந்தரியின் சந்நிதியில் உள்ள ஸ்ரீ சக்கரம்
சிதம்பர கோவிலின் மேற்க்கூரை ஓவியங்கள்
நடராஜ பெருமானோடு நடனமாடிய நான்முகி (நான்கு முகங்களை உடையவள் ) காளி தேவி, கருவறையின் மேற்பகுதி
வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய் ஸ்தலம்)
பலமுறை சென்றுள்ளேன் என்றும் கம்பீரமாய் பல யுகங்களை கடந்து வந்து நிற்கும் தல விருட்சம் வேம்பு இன்று காணவில்லை. அவ்விடமே புதிதாய் காட்சியளிக்கிறது.
தஞ்சாவூர் சரபோஜி மன்னரின் அரண்மனை SNAPS
சரபோஜி மன்னரின் அரண்மனையில் உள்ள பொக்கிஷங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தியவை
நந்தியின் பின்புறத்தோற்றம்
பெருவுடையாரின் (பிரகதீஸ்வரர்) ஆலயத்தின் சுற்றுவட்டப்பகுதி
வெவ்வேறு தோற்றத்தில் பெரிய கோபுரம்
முகப்பில் விநாயக பெருமான்
தஞ்சை பெரியகோவிலில் உள்ள கருவூறார் சித்தரின் சந்நிதி
கல்யானை மற்றும் கல்குதிரை
(இந்த கல் குதிரை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன அவற்றை தொடர் பதிவில் தனியாக பார்க்கலாம்)
parents with stone horse sculpture
THE END
THIS POST BELONGS TO RAJA RAJA CHOLAN
கோளும் நாளும் இறுதி பகுதி அடுத்து வரும் பதிவோடு முற்றும்.
Kal kuthirai Kal yanai patri
ReplyDeleteSoon
Deleteஇத பத்தி ஒரு Documentary edukalama? Nandhu
சின்ன தாராபுரம் வரைக்கு போகனும்
அனைத்தும் நன்றாக இருந்தது குறிப்பாக புகைப்படங்கள் மிகப் பிரமாதம் கல் யானை மற்றும் கல் குதிரை பற்றிய குறிப்பு அடுத்த பிளாகில் போடவும் நன்றி
ReplyDelete👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻soon
ReplyDelete